Friday 4 September 2015

காமக்கதைகள்

காமக்கதைகள்


பக்கத்தில் தேவிடியா - பாகம் 01 - காமக்கதைகள்

Posted: 04 Sep 2015 06:49 PM PDT


வளைந்து நெழிந்து ஜாலம் காட்டும் புகை ஒரு நளினமான பெண்போல் தெரிந்தது. ஒரு துணை இல்லாமல் எல்லாமே ஒரு பெண்பொலத்தான் மனதுக்கு படுகிறது மீண்டும் முழுதாக சிகரெட்டை இழுத்து மெதுவாக புகையை விட்டான் கையில் காபியும் வாயில் புகையுமாய் டிசம்பர் காலை ஒரு சுக அனுபவம். வாழ்கை மிகவும் அலுப்பாக இருந்தது இங்கிருந்து குதித்துவிட்டால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்ற எண்ணம் விரட்டி தலையை ஆட்டிவிட்டுக்கொண்டான் திருநாவுக்கரசு.

குளித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் வெளிநாடு போகும் ஆசையில் அலை அலையாக மனிதர்கள். அரபி அவனிடம் விட்டுவிட்டு அனுபவிக்க போய்விட்டான்.

வர்கீஸ் தானே வந்து அழைதுப்போவான் குழைந்து குழைந்து பேசுகிறான் எதோ டிவி சீரியல் பேர் சொல்லி அதில் நடித்த பெண் ஏற்பாடு பண்ணுகிறேன் என்கிறான். ஏனோ இந்த முறை மனதில் ஒரு வெறுமை.

"ரெடியா சாரே இன்னைக்கு டிரேட் டெஸ்ட் திருவனந்தபுரம் போணும் "

"வேண்டாம் வர்கீஸ் நீயே பத்துக்கோ"



" லிஸ்ட் மட்டும் கொடு நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்"

"வேறே என்ன செய்ய போறீங்க ... நேற்று டிவி சீரியல் ..." சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்தான்

"எனக்கு ஒரு சதாரண பொண்ணு ஏற்பாடு பண்ணு. நானும் வரேன் நான் தான் செலக்ட் பண்ணுவேன் . என்கூட ஒரு ரெண்டு நாள் வைச்சிட்டு திருப்பி விட்ரலாம்"

வர்கீஸ் மனசு விசிலடித்தது குட்டி கணக்கில் இன்று நல்ல லாபம். டிரேடு டெஸ்டிலும் காசு பார்த்து விடலாம்

கார் அந்த காலனி மாதிரி இருந்த இடத்துக்குள் சென்றது யாரிடமோ குசுகுசு என்று பேசினான் படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு அழைத்துப் போனான்

வெற்றிலை போட்டிருந்த பெண் சத்தம் கொடுத்ததும் ஒரு ஏழு பெண்கள் பேஷன் பாராடு போல வந்தார்கள் குறைவாகவே ஆடை அணிந்திருந்தார்கள் மார்புகளை பெரிதாக்கி காட்டுவற்கான முயற்சிகள் அப்பட்டம். ஒருவரையும் பிடிக்க வில்லை . எழுந்து வெளியேற முற்பட்டான் .கடைசியில் ராணி என்று குரல் கொடுத்ததும் அவள் வந்தாள்.இவனை கவர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பார்வையில் ஒரு விட்டேத்தித்தனம் இருந்தது . எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தாள்

"இந்த பொண்ணு ஓகே "

ஒரு சுமாரான பெண்ணை தேர்ந்தெடுதிருக்கிறானே வர்கீசுக்கு ஆச்சர்யம் இவனுக்கு பிராந்து பிடிச்சிட்டோ என்னவோ

வெழியே அதும் ரெண்டு நாள் என்றதும் வெற்றிலை பயப்பட்டது. அவள் வரமாட்டாள் வேற யாரையாவது கூட்டிப்போக சொன்னாள். கையில் ஒரு கத்தை கிடைத்ததும் வாயெல்லாம் பல்லாக ஒத்துக்கொண்டாள். ஆள் நல்லவன் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள்

"ராணி சாரை நல்ல கவனிச்சுக்கோ, திருப்பியும் இங்க தான் வரணும் ஆமா"

பெண் தயக்கத்துடன் காரில் ஏறிக்கொண்டது.

வர்கீஸ் யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டு இருந்தான் இன்று நம்ம வேட்டை தான் தெரிஞ்சவன் யாராவது புஷ் பண்ணணும்ன நேரே Gulf Trade சென்டர் வரசொன்னன்

ஒரு restaurantல் இறங்கி கொண்டார்கள்



வர்கீஸ் நீ டாக்ஸி எடுத்துக்கோ கார் நான் எடுத்துக்கிறேன். எனக்கு ஒரு லாங் டிரைவ் போகணும் ஒரு ரெண்டு நாள் தேடாதே

சர்வர் வந்தான் விநோதமாக பார்த்தான்

தனக்கு பூரி சொன்னான்

"நீ என்ன சாப்டுற"

ராணிக்கு ஒரே பதட்டம் ஆண்களை அறிந்தவள் தான் ஓரிரு நாட்கள் தங்கலும் புதிதில்லை. எத்தனை விதமான மனிதர்கள் வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் இவன் அப்படிப்பட்டவனாய் தெரியவும் இல்லை. அத்தனை பகட்டான பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என தெரிய வில்லை

"ஒண்ணும் வேணாம் "

"ஓகே ரெண்டு செட் புபூ "

'உன் உண்மையான பேர் என்ன"

"பேரா முக்கியம்"

ஆமா இப்பித்தான் பெரும்பாலார் கூடி முடிந்ததும் நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய் என கேட்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை சலிப்பு தெரிந்தது

'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான் யாசிப்பது போலிருந்தது

தயங்காதே நிறைய பேசு
உன்னிடம் பேசத்தான் கூட்டி வந்திருக்கிறேன்



"என் பெயர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் பக்கம் துபாயில் ஒரு கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி அவள் பழைய காதலனுடன் ஓடிவிட்டாள் அதன் பின் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை"

No comments :

Post a Comment