Monday 21 September 2015

இரகசிய செக்ஸ் ஆலேசகர்

இரகசிய செக்ஸ் ஆலேசகர்


ஸ்வீட்கடை நடிகையை விடிய விடிய ருசிபார்த்த வாரிசு நடிகர்கள் - அதிர்ச்சி தகவல்கள்

Posted: 21 Sep 2015 01:57 AM PDT


ஸ்வீட்கடை நடிகை பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன், அது இது என ஏகப்பட்ட வெட்டி பந்தாக்கள் செய்துவந்தார். இதனால் தயாரிப்பாளர்கள் முதல் சிறிய ஹீரோக்கள் வரை ஸ்வீட்கடை மீது ஏகக்கடுப்பில் இருந்தனர். ஆனால் ஸ்வீட்கடையை தற்பொழுது எந்த பெரிய ஹீரோக்கள் கண்டுகொள்வதில்லையாம். நெருங்கி நெருங்கி பழகிய இளைய நடிகரும், கொஞ்சிகொஞ்சி பழகிய குள்ள நடிகரும் சமயம் பார்த்து கழற்றிவிட்டு விட்டனர்.
இனியும் இப்படியே இருந்தால், வேலைக்கு ஆகாது என வீராப்பு அனைத்தையும் மூட்டை கட்டிவைத்து விட்டு, கோபத்தில் இருக்கும் இளம் நடிகர்கள் சிலரை அடிக்கடி சந்தித்து நட்பு வளர்த்து வருகின்றாராம். அதேபோல், படப்பிடிப்பு தளத்திற்கு எந்த நடிகர்கள் சந்திக்க வந்தால், அவர்களை முன்போல் இரண்டொரு வார்த்தை பேசி அனுப்பி வைக்காமல், கேரவனுக்குள் உட்கார வைத்து மணிக்கணக்கில் கடலை போட்டு அனுப்புகின்றாராம். இதனால், அகர்வால் நடிகையிடம் வேண்டா வெறுப்பில் நட்பு வளர்த்து வந்த நடிகர்கள் கூட, இப்போது அதிக ஈடுபாட்டோடு பழகி வருகின்றனர்.
அதில் இரண்டு வாரிசு நடிகர்கள் ஸ்வீட்கடையை விடிய விடிய ருசிபார்த்ததாக கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசு பரவி வருகின்றது.

No comments :

Post a Comment