Sunday 20 September 2015

இரகசிய செக்ஸ் ஆலேசகர்

இரகசிய செக்ஸ் ஆலேசகர்


பிராவை காட்டுவதற்கு 6 கோடி பேரம் பேசிய சமந்தா!

Posted: 20 Sep 2015 11:11 AM PDT


விஜய்யுடன் நடித்த கத்தி படத்தின் மூலம் தமிழில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த சமந்தா தற்போது விக்ரமுடன் 'பத்து எண்றதுகுள்ள' என்ற படத்தில் நடித்து வருகிறார்.



தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே விளம்பர படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இவர் ஏற்கனவே நகைகள், செருப்புகள் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிதாக உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதற்காக சமந்தாவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிகினி காட்சிகளில் அறவே நடிக்க மாட்டேன் என அஞ்சான் படத்தில் நடித்தார். தற்போது, இந்த பிரா விளம்பரத்திலும் நடிக்கப் போகிறார். எனவே காட்டமாட்டேன் நடிக்கமாட்டேன் என்ற அம்மணியும் கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

No comments :

Post a Comment